விஜய் அவார்ட்ஸ் 2018..! யாருக்கு என்ன விருது..! விருது வென்றவர்கள் முழு பட்டியல்..!

0
1494
vijay-awards-2018
- Advertisement -

ரசிகர்கள் பெரிது எதிர்பார்த்த விஜய் டிவி நடத்திய “விஜய் அவார்ட்ஸ் “-ன் வெற்றி பெற்ற பரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் வாக்கெடுப்பின் படி , வெற்றியாளர்களை விஜய் அவார்ட்ஸ் ஜூரிக்கல் தேர்தெடுத்தனர்.

-விளம்பரம்-

Vijay-Awards 2018

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் 10 ஆம் ஆண்டு விழாவில், இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் கே எஸ் ரவி குமார், நடிகை ராதா, இயக்குனர் அனுராக் கஷ்யுப் மற்றும் நடிகர் யோகி சேது ஆகியோர்கள் ஜூரிக்கலாக நிர்னையிக்கப்ட்டனர்.

10 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் 2018-காண பட்டியல் இதோ,

-விளம்பரம்-

* வாழ்நாள் சாதனையாளர் விருது : நடிகர் சிவகுமார்

* சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)

* சிறந்த நடிகை – நயன்தாரா (அறம்)

* சிறந்த இயக்குனர் – புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா )

* சிறந்த அறிமுக நடிகர் – வசந்த் ரவி (தரமணி)

* சிறந்த அறிமுக நடிகை – அதிதி பாலன் (அருவி)

* சிறந்த பொழுதுபோக்கு நடிகர் – தனுஷ் (மாரி)

* சிறந்த இசையமைப்பாளர் – ஏ. ஆர் ரகுமான் (மெர்சல்)

* சிறந்த துணை நடிகர் – விவேக் பிரசன்னா (மேயதா மான்)

* சிறந்த துணை நடிகை – ரேவதி (பா பாண்டி)

* சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி(சங்கிலி புங்கிலி கதவ தர)

* சிறந்த பின்னணி பாடகர் – அனிருத் (வேலைக்காரன் )

* சிறந்த பின்னணி பாடகி – லட்சுமி (போகன்)

* சிறந்த பின்னணி இசை – சாம் சி எஸ் (விக்ரம் வேதா)

* சிறந்த வசனகர்த்தா – சுரேஷ் சாங்கிய (ஒரு கிடாயின் கருணை மனு )

* சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன் (காற்று வெளியிடை)

* சிறந்த படம் – அருவி

* சிறந்த திரைக்கதை – புஷ்கர்- காயத்ரி (விக்ரம் வேதா)

* சிறந்த அறிமுக இயக்குனர் – லோகேஷ் கனகராஜ் (மாநகரம் )

* அபிமான இயக்குனர் – அட்லீ (மெர்சல்)

* அபிமான படம் – மெர்சல் (ரசிகர்களின் தேர்வு )

* சிறந்த வில்லன் – எஸ் ஜே சூர்யா (ஸ்பைடர் )

* சிறந்த நடன இயக்குனர் – பிருந்தா (காற்று வெளியிடை)

Advertisement