விஜய் அவாட்ர்ஸ் இந்த வருட சிறந்த நடிகர் யார் தெரியுமா..? கசிந்த தகவல்.! புகைப்படம் உள்ளே

0
2398
vijay-awards
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி “விஜய் அவார்ட்ஸ்”. பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

-விளம்பரம்-

Mersal

- Advertisement -

இந்த விழாவில் முன்னணி நடிகர்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளிவந்தன.குறிப்பாக ரஜினி,கமல் சிறப்பு விருந்தினராக பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் இயக்குனர் அமீர் ஒரு பேட்டியில் தற்போது ஒரு சிலர் நடத்தும் விருது விழாக்கள் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் நடத்தப்படும் விஜய் அவார்ட்ஸ் அந்த தொலைக்காட்சியை புகழும் பிரபலங்களுக்கே விருதை வழங்குகிறது. அது விருது அல்ல எருது ” என்று கலாய்த்துள்ளார்.

இந்த வருட சிறந்த நடிகர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.இதில் சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன.அது யார் என்றால், நம்ம தளபதி விஜய் தான்.மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை தளபதி விஜய்க்கு கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின.

-விளம்பரம்-
Advertisement