பிரபல உயரமான நடிகருக்கு போன் செய்து வாழ்த்து சொன்ன விஜய் – யார் அந்த நடிகர்

0
1571

கடந்த வெள்ளிக்கிழமை சிபி சத்யராஜ் ஹீரோவாக நடித்த சத்யா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிபிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி, சதீஷ் , ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிர்த்திருந்தனர்.


படம் வெளியானதும் மக்களிடம் பட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதே போல உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்க்கு படம் பிடித்துபோக உடனே ஹீரோ சிபிராஜுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சிபிராஜ்.