எரிந்து சாம்பலான uber கார்.! உயிர் தப்பிய விஜய்யின் ஆடை வடிவமைப்பாளர்.! விஜய் 63 தயாரிப்பாளரும் இருந்துள்ளார்.!

0
304

விஜய்யின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் பல்லவி சிங். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கும் இவர் தான் ஆடை வடிவமைப்பாளர். மேலும், சமந்தா, அனிருத் போன்றவர்களுக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் இவர் uber கார் புக் செய்து பயணித்துள்ளார் அப்போது காரில் இருந்து ஏதோ புகை வந்துள்ளது. அதனை கவினிக்காத ஓட்டுனரை பின்னர் பல்லவி உசார்படுத்தி காரில் இருந்து இறங்க கூறியுள்ளார். இறங்கிய சிறிது நேரத்தில் கார் பற்றி இருந்துள்ளது.

இந்த சம்பவத்தை அவர் விடியோவாக வெளியிட்டார். இதனை கண்ட விஜய் 63 படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமின் மகள் ,சம்பவ இடத்தில் தானும் இருந்த்தகவும் அப்போது பல்லவி தான் அங்கு இருந்தார் என்று தமக்கு தெரியாது என்றும் பதிவிட்டுள்ளார்.