Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விஜய் மீது செருப்பெரிந்த விவகாரம், காவல் நிலையத்தில் புகார் - Editனு முட்டு கொடுத்தாங்களே.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.01.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் மீது செருப்பெரிந்த விவகாரம், காவல் நிலையத்தில் புகார் - Editனு முட்டு கொடுத்தாங்களே.

A
எழுதியவர்Arun4 ஜனவரி, 2024 அன்று 05:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கேப்டன் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த விஜய் மீது செருப்பு வீசப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்த கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை. கேப்டன் இறப்பிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலியை செலுத்தினர். இறப்பிற்கு வர முடியாத பலர் சமூக வலைதளத்தில் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து இருந்தனர்.

https://twitter.com/im_inba1/status/1740596343750742431?s=48

ஆனால், வெளிநாட்டில் ஷூட்டிங் இருந்த விஜய் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக வந்து கேப்டன் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கேப்டன் உடலை பார்த்தபடி அப்படியே கலங்கியபடி நின்றார் விஜய். இறுதியாக கிளம்பும் போது கூட கிளம்ப மனம் வராமல் தான் கிளம்பினார். ஆனால், விஜய் அங்கு இருந்த போது சிலர் வெளியே போ, வெளியே போ என்று கோஷமிட்டனர்.

கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் ஏறி புறப்பட செல்லும் முன்னர் விஜய் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசி இருக்கிறார். பின்னர் விஜய் அருகில் இருந்தவர் அந்த செருப்பை எடுத்து மீண்டும் வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அந்த மனுஷன் அப்படி என்னடா பண்ணாரு பாவம் என்று வேதனையுடன் பதிவிட்டு வந்தார்கள்.

https://twitter.com/vijayjo98603097/status/1740628025610498351?s=48

மேலும், விஜய்யின் பெயரை கெடுக்கவே சிலர் இப்படி செய்கிறார்கள் என்றும் அப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவே இல்லை என்றும் விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் தொடர்ந்து முட்டு கொடுத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் நடந்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை மாவட்ட தலைவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ' நான் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தென் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகின்றேன் கடந்த 28 12 2023 அன்று நடிகர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலனியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.

விஜய் மீது செருப்பெரிந்த விவகாரம், காவல் நிலையத்தில் புகார் - Editனு முட்டு கொடுத்தாங்களே.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் அவர்களின் சொந்தங்கள் மற்றும் அதன் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்குத்தக்க என் மாதிரியான செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement