கேரள விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக திருநெல்வேலி விஜய் ரசிகர்கள் மாஸ்…!

0
1126
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

-விளம்பரம்-

vijay 175ft banner

- Advertisement -

பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் போலவே நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் விஜய் படங்கள் என்றாலே அங்கு ஒரு தனி மாஸ் தான்

சர்கார் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய்யின் கோட்டையான கேரளாவில் சர்க்கார் படத்திற்கு 175 அடி உயர பேனரை வைத்து அசத்தியுள்ளார் கொள்ளம் பகுதி விஜய் ரசிகர்கள்.அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

-விளம்பரம்-

கேரள விஜய் ரசிகர்களின் இந்த செயலை அடுத்து தற்போது அதற்கு போட்டியாக திருநெல்வேலி ராம் மதுரம் சினிமாஸில் விஜய் ரசிகர்கள் ஒன்றல்ல இரண்டு பெரிய கட் அவுட்களையும் 130 ஆதி உயர நுழைவு வாயில் போன்ற அமைப்பையும் வைக்கவுள்ளனர்.

Advertisement