தளபதி விஜய்யுடன் ஜோடி சேரப்போகும் அதிரடி இயக்குனர் ! சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள்

0
8372
Actor vijay
- Advertisement -

இளையதளபதி விஜய் தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிவரும் விஜய்62 என்ற படத்தில் நடித்து வருகிறார்.வரும் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்தில் ,எந்த இயக்குனர் இயக்குனருடன் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

hari
இந்நிலையில் சாமி,சிங்கம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஹரி படத்தில் அவர் சிங்கம் 2 ஆம் பாகம் எடுக்கும் போது அவரது அடுத்த படம் விஜயடன் இருக்கும் என்று எதிர்ப்பாகபட்டது.ஆனால் நடிகர் சூர்யா மீண்டும் சிங்கம் 3 படத்தில் கமிட் ஆனதால் விஜய் மற்றும் ஹரி கூட்டணியில் ஒருவாக இருந்த படம் தவரிப்போனது.

சரி சிங்கம் 3 படத்தை முடித்தவிட்டாவது அடுத்து ஹரி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டது ஆனால் ஹரி தற்போது சூர்யாவை வைத்து சிங்கம் 4 மற்றும் விக்ரமை வைத்து சாமி 2 போன்ற படங்களில் கமிட் ஆகிவிட்டார். இதனால் கண்டிப்பாக இந்த படங்கள் நிறைவடைந்து முடிந்தஉடன் இதுவரை சேராத விஜய் ஹரி கூட்டணியில் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.இதனால் விஜய் 62 படத்திற்கு பிறகு ஒரு ஆக்ஷன் பிளாஸ்டர் படம் கண்டிப்பாக வெளிவரும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்

Advertisement