ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடப்போகிறார் ?

0
585
vijay arrahman
- Advertisement -

விஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவாக உள்ள படம் தளபதி-62. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். மேலும், படத்தின் சில போட்டோ ஷூட் காட்சிகள் முடிவடைந்துவிட்டது.

AR-Rahman

- Advertisement -

இதனால் ரசிகர்கள் செம்ம எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர் ரஹ்மான் வந்துள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிரியுள்ளது.

vijay-62

இது குறித்து ஒரு பேட்டியில் கூறிய ரஹ்மான் கூறுகையில், முருகதாஸுடன் 10 வருடங்கள் கழித்து இணைவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல அவர் எப்போதும் புதுமையான இசையை எதிர்பார்ப்பவர். அதனால் மெர்சல் படத்தைவிட இந்த படத்தில் மியூசிக் இன்னும் சிறப்பாக புதுமையாக இருக்கும்.

தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பது குறித்தும் பேச்சு நடக்கும். இந்த படத்தில் விஜய் பாடினாலும் பாடுவார். எனக் கூறினார் ஏ.ஆர் ரஹ்மான்.