தளபதி விஜய்யின் கடைசி 8 படங்கள் எத்தனை கோடி வசூல் தெரியுமா ? லிஸ்ட் உள்ளே

0
2243
vijay

ஒரு காலத்தில் பாட்சா போன்ற படங்கள் கூட தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் செய்வது கடினமான காரியமாக இருந்தது. விஜயின் கில்லி படம் அந்த தடையை உடைத்து தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் செய்த முதல் படமானது.

vijay

அந்த சமயத்தில் ஆரம்பித்தது விஜயின் வசூல் வேட்டை. வெற்றி படங்கள் கொடுத்தாலும் தோல்வி படங்கள் கொடுத்தாலும் விஜயின் மார்க்கெட் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் இருந்தது. 2012ஆம் ஆண்டு வந்த துப்பாக்கி படத்தின் மூலம் தனது முதல் 100 கோடி வசூல் செய்த படத்தையும், 2017 தீபாவளிக்கு வந்த மெர்சல் படத்தின் மூலம் தனது முதல் 200 கோடி வசூல் செய்த படத்தையும் கொடுத்துவிட்டார் விஜய்.

எப்படியும் விஜயின் மார்க்கெட் உயர்ந்து வருவதை தான் இது காட்டுகிறது. கடந்த சில வருடங்களில் விஜய் கொடுத்த 8 படங்களின் வசூல் நிலவரத்தை பார்த்தால் தாறு மாறு செய்துள்ளார் விஜய். தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் விஜயின் வளர்ச்சி ரஜினி, கமல், அஜித், சூரியா ஆகியோரை எல்லை இல்லா இடத்திற்கு தள்ளியுள்ளது.

1.மெர்சல்- ரூ 254 கோடி

Mersal

2.பைரவா- ரூ 111 கோடி

3.தெறி- ரூ 143 கோடி

theri

4.புலி- ரூ 90 கோடி

Puli

5.கத்தி- ரூ 124 கோடி

kathi

6.ஜில்லா- ரூ 70 கோடி

jilla

7.தலைவா- ரூ 70 கோடி

thalaiva

8.துப்பாக்கி- ரூ 120 கோடி

thuppaki

வெற்றி தோல்வியை ஒதுக்கி வைரத்துவிட்டு இந்த கடைசி 8 படங்களின் மொத்த வசூல் நிலவரத்தை மட்டும் பார்த்தால் அது 980 கோடி ஆகும். மலைக்க வைக்கிறது அல்லவா?. இதனை வைத்து பார்த்தால் ரஜினி, அஜித்தை விஜய் ஓரம் தள்ளியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.