தற்போது இங்கிலாந்து நாட்டின் விருந்து மெர்சல் விஜயை தேடி வந்துள்ளது. இங்கிலாந்தின் தேசிய திரைப்பட அகாடமி இந்த வருடத்திற்கான விருதினை அறிவித்து வருகிறது. சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக மெர்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விருதுகள் விஜய்க்கு கிடைக்க வேண்டும் என்றால் இதற்காக வாக்களிக்க வேண்டும்.
[embed] https://twitter.com/NATFilmAwards/status/952843146479665152[/embed]
[embed] https://twitter.com/ThenandalFilms/status/953143905469448192[/embed]
[embed]https://twitter.com/TrendsmapIndia/status/952882838126448640 [/embed]
இந்த வாக்கு பதிவு ஆன்லைனில் வரும் 20ம் தேதி வரை நடைபெறும். இதனால் விஜய்க்கு இந்த விருது கிடைக்க வேண்டுமென்றால் ரசிகர்கள் தற்போது வாக்களித்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.




