விஜய் பிடிக்குமா.? அரவிந்த்சாமி பிடிக்குமா..? தெறி பேபி சொன்ன அசத்தல் பதில் என்ன தெரியுமா ?

0
1527

தமிழ் படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் , அதில் ஒரு சில குழந்தைகள் மட்டுமே நமது நினைவில் எப்போதும் இருப்பார்கள் அந்த வகையில் சமீபத்தில் தெறி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் பேபி நைனிகா.

vijay-ajith

பிரபல தமிழ் நடிகை மீனாவின் மகளான இவர் சிறு வயதிலேயே தெறி படத்தில் விஜயுடன் நடித்து மிகப்பெறிய பிரபலமானார் இந்த குட்டி தேவதை.தெறி படத்திற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடித்துவரும் பேபி நைனிக அந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பங்கேற்றார் பேசினார்.

அப்போது உங்களுக்கு அரவிந்த் சாமி பிடிக்குமா ,விஜய் பிடிக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு நைனிகா , எனக்கு இரண்டு பேருமே பிடிக்கும் இரண்டு பேரும் ஷூட்டிங் போது மிகவும் ஜாலியாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் பேபி நைனிகா.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தில் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்த ராகவா என்ற சிறுவனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.