அஜித் மகனின் புகைப்படம் போல, வைரலாகும் விஜய்யின் புகைப்படம்- யார் அந்த சிறுவன்

0
3015

விஜய் முருகதாஸ் கூட்டணி உறுதியாக, சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது விஜய்-62. இந்த படத்தின் சூட்டிங் ஜனவரி 19ஆம் தேதி துவங்குகிறது.
மறு பக்கம் அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் அவரது அடுத்த படம் விஸ்வாசத்திற்காக தற்போது சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றி கலரிங் செய்து, அடிக்கடி வெளியில் தலை காட்டி வருகிறார் தல. நேற்று, (டிச.08) அதே போல் தனது மகன் ஆத்விக்கின் பள்ளி விளையாட்டு விழாவில் கலந்து கொண்டார் தல.

பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்த தல’யின் புகைப்படங்கள் நேற்று வைரல் ஆனது. அதே, போலவே மெர்சல் படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியினால் தற்போது ரிலாக்ஸாக வீட்டில் ஓய்வுவெடுத்து வருகிறார் விஜய்.

- Advertisement -

இந்த நேரத்தில் சென்னையிக் ஒரு இடத்தில் ஒரு சின்ன பையனுடன் இருந்த விஜயின் புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது. அதிலும் தளபதி ரிலாக்ஸாக ஜாலியாக தக் லைஃப் காட்டி உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை தற்போது தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement