விஜய் , ரஜினிக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை வரலாமா !

0
2194

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரம் என்றால் அது ரஜினி மற்றும் கமல். இந்த ஜெனரேசனில் எடுத்துக்கொண்டால் அது விஜய் மற்றும் அஜித் தான்.
இவர்களில் போது வாழ்க்கை வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தைக் கூட கலைத்து முற்றிலும் ஒதுக்கியவர் அஜித். ஆனால், மற்ற மூவரும் போது வாழ்க்கையில் காலடி வைக்க தயாராகிவிட்டனர்.

அரசியலுக்கு வருவேன் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என 20 வருடங்களுக்கும் மேலாக வேடிக்கை காட்டுபவர் ரஜினி. அவருடைய அரசியல் பிரவேசம் இப்போது இருந்தால் அது இன்டென்சிவாக இருக்காது என்பது பல அரசியல் விமர்சகர்களின் கருத்து.

- Advertisement -

அரசியலுக்கு வருவேன் என் கண்டிப்பாக இருக்கும் விஜய் இன்னும் தனது சினிமா வாழ்க்கையில் தான் வலிமையை சேர்த்துக் கொண்டிருக்கிறார். 45 வயதாகும் அவர் இப்போது வந்தாலும் அவருக்கென்று ஒரு ஒத்து வங்கி உருவாக்க பல வாய்ப்பிகள் உள்ளது.
கமலை எடுத்துப் கொண்டால் ஆளும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து, மத அரசியலை சர்வ சாதாரணமாக எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறார். விரைவில் கட்சியை துங்கிவிடுவேன் எனவும் களப்பணியாற்ற தயாராகி விட்டதாகவும் அறிவித்து விட்டார் கமல்.

இந்நிலையில் தான் நியூஸ் 7 தொலைகாட்சி நடத்திய கள கருத்துக்கணிப்பில் ஒரு முடிவு வந்திருக்கிறது. தற்போது சூழ்நிலையில் தமிழகத்திற்கு யார் அரசியலில் வரலாம் என நடத்திய கருத்துக் கணிப்பில் கமலுக்கு ஆதரவாக 45 சதவீதவும், ரஜினிக்கு 18 சதவீதமும், கடைசியாக விஜய்க்கு 14 சதவீதமும் கிடைத்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் கமல் மற்ற இருவரையும் மாஸாக பின்னுக்கு தள்ளி இருப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement