நீங்களே நடிச்சி காமிங்க.! இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்.! ஒரு ரீ-வைண்ட்.!

0
517
Vijay

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக விளங்கி வருகிறார். இவரது பல்வேறு ரொமான்டிக் படங்கள் வரிசையில் சச்சின் படமும் ஒன்று. அந்த படத்தை இயக்கியவர் சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தான்.

Image result for john mahendran

மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரனும் ஒரு இயக்குனர் தான். இவர் தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சச்சின்’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மகேந்திரன், இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லை என்றும் மேலும், தன் மகனிடம் உன் திறமை இது இல்லை என்றும் கூறியிருந்தாராம்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜான் மகேந்திரன் விஜயை வைத்து இயக்கிய ‘சச்சின்’ படத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். இப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறும் போது, விஜய் ‘அண்ணா உங்களுடைய அந்த மேனரிசம் எனக்கு வரவே இல்லை.

Related image

அதனால் நீங்க என்ன காட்சி எடுத்தாலும் சரி, எனக்கு சொல்லிக்கொடுத்து விடுங்கள். அப்போது தான் என்னால் சரியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளார். அதன் பின்னர் ஜான் மகேந்திரனுடன் நடித்தும் காண்பித்தாராம்’ இவ்வாறு என்று ஜான் மகேந்திரனுடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement