இதே நிகழ்வுக்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் வந்திருந்தார். சூப்பர்ஸ்டாரான ரஜினியை கண்டதும் காலில் விழுந்து ஆசிபெற்றதுடன் அதே கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் ரஜினி முதல்வராக ஆவது ரசிகர்களான உங்கள் கையில்தான் உள்ளது என்றும் பேசினார்.
விஜய் அரசியலுக்கு விரைவில் வரவேண்டும் என அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் விஜயின் தந்தையின் இந்த செயல் விஜய் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.சினிமாReading time · 1 min





