விஜய்யின் முந்தைய சாதனையை தவிடு பொடியாக்கிய சர்கார் பர்ஸ்ட் லுக்.! குஷியில் ரசிகர்கள்

0
1363
sarkar
- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் 1-லுக் மற்றும் 2-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்துக்கு சர்கார் என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலையில் வெளியிடப்பட்டது. அந்தப் போஸ்டரில் விஜய் தாடியுடன் செம ஸ்டைலாக இருந்தார். அந்தப் போஸ்டரை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கினர்.

இதுவரை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட போஸ்டருக்கு 25 ஆயிரம் ரீட்வீட்கள், 49 ஆயிரம் லைக் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், இது மெர்சல் பட போஸ்டருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை விட மிக குறைவு என்பதால்,மெர்சல் சாதனையை முறியடித்துள்ளது சர்கார்.

-விளம்பரம்-

sarkar 2

இந்த நிலையில், 12 மணிக்கு சர்கார் படத்தின் 2-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் உயர்ரக காருக்குள் ஆப்பிள் லேப்டாப்பை பயன்படுத்தியபடி ஸ்டைலாக உட்கார்ந்திருக்கிறார். போஸ்டர் வெளியாகி 5 நிமிடத்துக்குள் 2 ஆயிரத்துக்கும் மேல் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு அதிகமான லைக் செய்துள்ளனர்.

Advertisement