நிறைவடைந்தது சர்கார் ஓட்டம்..!சென்னையில் இறுதி வசூல் நிலவரம் எவ்வளவு தெரியுமா..!

0
1172
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.இருப்பினும் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது வரும் சர்கார் திரைப்படம் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடிக்கமுடியவில்லை.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் சர்கார் திரைப்படம் போன்றே சர்ச்சைகளை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சர்கார் திரைப்படமும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

- Advertisement -

இந்நிலையில் சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியிலும்  பல்வேறு சாதனைகளை படைத்த போதும் சென்னையில் மெர்சல் படம் செய்த வசூல் சாதனையை முறியடிக்க தயாரியுள்ளது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

mersal

சர்க்கார் திரைப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை சென்னையில் மட்டும் ரூ 14.85 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இவை மெர்சலை விட குறைந்த வசூல் தான். இருப்பினும் உலகளவில் மெர்சல் படத்தை விட சர்கார் அதிக வசூலை செய்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement