பட்டைய கெளப்புது மரண மாஸ்..! சர்கார் first look பற்றி நடிகர்,நடிகைகளின் ட்வீட்

0
865
sarkar-movie
சர்க்கார்
- Advertisement -

தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் 3 வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் சில மணி நேரத்திற்கு முன்னர் தான் வெளியாகியது.

sarkar

நாளை (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில் அவரது பிறந்தநாளைக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே இந்த படத்தின் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் இந்த படத்தின் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

- Advertisement -

விஜய்யின் 62 படமான இந்த படத்தின் போஸ்டர் வெளியானதையடுத்து ரசிகர்களை போன்றே சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் ட்விட்டர் பக்கம் முழுக்க ‘ சர்கார் ‘ படத்தின் போஸ்டர்கள் தான் ஆட்சி செய்து வருகின்றது.

ட்விட்டரில் ‘சர்கார்’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஒரு சில பிரபலங்களின் ட்வீட் இதோ.

Advertisement