சர்கார் முதல் இடம் விஸ்வாசம் இரண்டவது இடம்..!வெளியான அதிகாரபூர்வ தகவல்..!

0
1092
Vijaysarkar

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் மாபெரும் நட்சதிரிரங்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் இருவரது படங்கள் என்றாலே அவர்களது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்று தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

sarkar

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகும் பல சாதனைகளை படைத்தது. தற்போது அஜித் ரசிகர்களும் விஸ்வாசம் கொண்டாட்டத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் மாட்டான் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ட்விட்டரில் பல்வேறு சாதனைகளை படைத்தது. ஆனால், தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு நம்ப முடியாத செய்தி என்னவென்றால் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் படங்களின் பட்டியலில் விஸ்வாசம் படம் இரண்டாம் இடத்தை தான் பிடித்துள்ளது.

-விளம்பரம்-

Visvasamthukkudurai

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 10 ஹேஷ் டேக் லிஸ்டை வெளியிட்டது. அதில் விஜய்யின் #sarkar முதல் இடத்திலும் #visvasam இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

1.#Sarkar
2.#Viswasam
3.#BharatAneNenu
4.#AravindhaSametha
5.#Rangasthalam
6.#Kaala
7.#BiggBossTelugu2
8.#MeToo
9.#WhistlePodu
10.#IPL2018

Advertisement