விஜய் 62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல ஹீரோயின் – புகைப்படம் உள்ளே

0
1637
vijay

விஜய்-62 படத்தின் பூஜை முடிந்து சூட்டிங் துவங்கும் வேலைகள் மும்மூரமாக நடந்தது கொண்டிருக்கின்றன. சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் முட்டுக்காடு என்னும் இடத்தில் பல படகுகளை வைத்து ஒரு பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டு வருகிறது.

vijay62

மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள். எனவே இன்னொரு விஜய்க்கு ஹீரோயின் யார் என்ற கேள்வி எழுந்தது வந்தது.

தற்போது வந்த செய்திகளின்படி, வனமகன் படத்தில் நடித்த சாயிஷா சைகல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தெரிகிறது.

sayesha

தற்போது தெலுங்கில் பிஸியாக இருக்கும் இவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.