சினிமாவிற்கு வரும் முன், வெறும் 750 ரூபாய்க்கு விஜய் சேதுபதி பார்த்துள்ள வேலை – என்ன தெரியுமா ? வீடியோ இதோ.

0
1303
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் படப்படிப்பு நடைபெற்றது.

-விளம்பரம்-

அப்போது பேசிய இந்த நிகழ்ச்சியில் ஒப்புக்கொள்ள காரணம் குறித்து கேட்ட போது எனக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். அது தவிர நான் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள நினைக்க விருபுகிறேன். தற்போதும் நான் கற்றுக்கொண்டு தான் இருக்கின்றேன் என்று கூறியிருந்தார். அதே போல தற்போது என்ன உணவை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு வெங்காய சமோசா என்று கூறி உள்ளார்.

- Advertisement -

எ[அப்போது எல்லாம் சமோசாவில் வெங்காயம் மசாலா எல்லாம் போடுவார்கள். ஆனால், போதோ வெறும் உருளை கிழங்கை வைத்து கொடுத்து விடுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், உங்கள் சிறந்த செப் யார் என்று கேட்டதற்கு என்னுடைய அம்மா தான் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த பேட்டியில் பல்வேரு சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதிலும் குறிப்பாக தான் நடித்த முதல் படம் குறித்தும் ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் குறித்தும் கூறியுள்ளார். நான் கல்லூரியில் படிக்கும்போது பெங்களூருக்கு சென்று எல்லா இடத்தையும் பார்த்து விட்டு சென்று விட்டேன் அதன் பின்னர் பத்து வருடங்கள் கழித்து ஒரு கன்னட படத்தில் வில்லனாக நடித்தேன். அப்போது எனக்கு கன்னடம் தெரியாது. அதனால் 3 மாதங்கள் கன்னடம் பேச கற்றுக் கொடுதர்கள்.

-விளம்பரம்-

மேலும், சென்னையில் படித்த போது கோடம்பாக்கத்தில் இருந்த ஒரு பாஸ்போர்ட் கடையில் மாதம் 750 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்திருக்கிறேன். இரவு ஏழு முப்பது மணி முதல் 12 மணி வரை அங்கே வேலை செய்வேன். வேலை முடித்துவிட்டு தான் சாப்பிடுவோம். அதுமட்டுமல்லாமல் இரண்டு மூன்று மாதங்கள் டெலிபோன் பூத்தில் கூட வேலை செய்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement