ஆரம்பகட்டத்தில் சீரியலில் நடுத்த விஜய் சேதுபதி ? எந்த சீரியல் தெரியுமா ?

0
3357
Vijay Sethupathi
- Advertisement -

ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து தன் விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் தற்போது மக்கள் செல்வனாக உயர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் நுழந்த முதல் கட்டத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்திருக்கிறார் இவர். தனுஷ் நடித்திருந்த புதுப்பேட்டை படத்தில் துணை நடிகராக ஒரு ஓரத்தில் இவர் இருந்ததை நாம் பார்த்திருப்போம்.
vijay sethubathi
பெரிய திரையில் அந்த சிறு சிறு வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் அவர் பல குறும்படங்களிலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரு சீரியலிலும் கூட நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: ஜூலி நீ இன்னும் சாகலையா என எல்லோரும் கேட்கிறார்கள் – மனம் திறந்த காஜல்

- Advertisement -

கடந்த 2006 ஆம் ஆண்டு சன் டீவியில் ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் இவர் நடித்துள்ளது புகைப்படத்தை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர் . அந்த காலட்டத்திலேயே அவரது நடிப்பு இயல்பாகவே இருந்துள்ளது.

Advertisement