முன்னாள் காதலி பற்றி மனம் திறந்த விஜய் சேதுபதி..! வெளிவந்த காதல் கதை ரகசியம்.!

0
2015
vijay-Sethupathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜீரோ சதவீத ஹேடர்ஸ் கொண்ட நடிகர் விஜய்சேதுபதி. பொதுவாக பேட்டிகளில் அளவாகவும் ரசிக்கும் படியும் பேசுவார். ஆனால், இதுவரை தனது மனைவி குறித்தோ பிள்ளைகள் குறித்தோ எந்த ஒரு தகவலையும் இதுவரை எந்த ஒரு பேட்டியிலும் பகிர்ந்தது இல்லை.

-விளம்பரம்-

vijay sethupathi

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதையடுத்து அவரது மனைவியின் பின்னணி என்ன வென்றும் தற்போது சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது தான் நண்பர் மூலமாக மலையாள கிறிஸ்துவ மதத்தை சார்ந்த ஜெஸ்லி என்பவருடன் சமுக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கால போக்கில் இவ்ரகள் இருவரது நட்பு காதலாக மாறியுள்ளது.

-விளம்பரம்-

vijay-sethubathi-wife

இருவரது காதல் விவரகாரம் வீட்டில் தெரியவர பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். திருமண நிச்சயதார்தத்தின் போது தான் நடிகர் விஜய் சேதுபதி தனது காதலை ஜெஸ்லியை நேரில் சந்தித்துள்ளார். பின்னர் இவர்கள் இருவரது திருமணம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

Advertisement