விஜய் சேதுபதியை சீண்டும் பா.ஜ.க ! படத்தை தடை செய்ய திட்டம் ?

0
1674
- Advertisement -

தற்போதைய ட்ரெண்டே திரைப்படங்களில் வரும் வசங்களையோ அல்லது காட்சிகளையோ அரசியல் கட்சிகள் அல்லது மத அமைப்புகள் எதிர்ப்பதுதான்.

-விளம்பரம்-

அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் தான். மெர்சல் படத்தில் காட்சி அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டிக்கு எதிரான வசனத்தை தமிழகத்தில் உள்ள பா.ஜா.க கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இது இந்திய அளவில் மெர்சல் படத்திற்கு விளம்பரத்தை தேடிதந்தது.

- Advertisement -

இந்த வரிசையில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் இணைத்துள்ளது.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகின, அதில் இடம்பெற்றுள்ள ‘ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?’ என்ற வசனத்திற்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

ராவணற்கு ஆதரவாகவும்ரா ராமனுக்கு எதிராகவும் விஜய் சேதுபதி பேசுவது போல் வசனம் இடைப்பெற்றுள்ளது, இது பா.ஜ.க கட்சியினர் மத்தியில் புகைச்சலை கிளப்பி உள்ளது. இதனால் இந்த படத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், இனி விஜய் சேதுபதி படங்களை கட்சியினர்ப புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
அதே போல் இந்த படம் திரையிடும்போது போராட்டங்கள் நடத்தவும் அக்கட்சியினர் திட்டமிட்டுஉள்ளதாகவும் தெரிகிறது. இதை அறிந்த படகுழிவினர் இதை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையில் உள்ளார்கள்.பன்முக வேடங்களில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement