சத்யா பட கமல் கெட்டப்பில் புகைப்படம் எடுத்தது எதற்காக? விஜய்சேதுபதி விளக்கம்.

0
889
vijaysethupathi

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is 5.jpg

இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

இதையும் பாருங்க : ஜோடி புகழ் சுனிதாவைவை ஞாபகம் இருக்கா – நீச்சல் உடையில் அவர் கொடுத்த போஸை பாருங்க.

- Advertisement -

ஜூனியர் ஆர்டிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சத்யா பட கமல் கெட்டப்பில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இந்த கெட்டப்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை கூறியுள்ளார் விஜய் தென்மேற்கு பருவக்காற்று கிளைமேக்ஸ் காட்சிக்காக மொட்டை அடித்தேன்

அதன் படப்பிடிப்பு ஜூலை மாதம்நிறைவடைந்தது.  அந்தப் படத்துக்கு பிறகு மணிகண்டன் இயக்கும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. மணிகண்டன் இயக்கும் படத்துக்கான போட்டோஷூட் செம்படம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது முடி ஓரளவுக்கு வளர்ந்திருந்தது. சமீபத்தில் இந்த புகைப்படங்களை அவர் எனக்கு அனுப்பியிருந்தார். அதை நானும் சில நண்பர்களுக்கு அனுப்பினேன்.அப்போது நண்பர் ஒருவர் இதனை dpயாக வைக்க இந்த புகைப்படங்கள் வைரலாகி விட்டது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement