விஜய் சேதுபதி சீதக்காதியின் மெழுகு சிலை இன்று திறக்கப்பட்டது..!அச்சு அசலாக இருக்கிறது..!

0
484
Seethakkathi

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சீதக்காதி’ இந்த படத்தின் பஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்தநாளான்று வெளியிடபட்டது.அதன் பின்னர் இந்த படத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது.

vijaysethupathy

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பல்வேறு வேடங்கள் இருப்பதால் ஹாலிவுட் மேக்கப் மேன்களை கொண்டு மேக்கப் போடப்பட்டது. இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டினர்.இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ,பார்வதி மற்றும் காயத்ரி நடிக்கவுள்ளனர்.

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அர்ச்சனா என்பவர் தான் நடிப்பதாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். நடிகை அர்ச்சனா’ வீடு ‘ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Vijaysethupathi

வரும் டிசம்பர் 20 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி உருவத்தின் மெழுகு சிலையை சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூவில் வைத்துள்ளனர். இந்த சிலையை இன்று (டிசம்பர் 2)மாலை 6 மணிக்கு பிரபல இயக்குனர் மஹேந்திரன் திறந்து வைத்தார்.

Advertisement