தனது 9 வயதில் தன் கண் முன்னே தங்கையை பறிகொடுத்த விஜய் – அதுவும் இந்த நோயால் தான் அவர் இருந்தாராம்.

0
12935
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவரது படங்கள் என்றாலே அது ஹிட்டோ பிளாப்போ, ஆனால் சூப்பர் டூப்பர் வசூல் கலெக்ஷன் தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் கூட 300 கோடி வசூல் சாதனை செய்திருந்தது. விஜய்யின் குடும்பத்தை பற்றி அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே அறிந்த ஒரு விடயம் தான். அதே போல, அவருக்கு ஒரு தங்கை இருந்தார் என்பதும் அவர் சிறுவதிலேயே இருந்துவிட்டார் என்பதும் அறிந்த விடயம் தான்.

-விளம்பரம்-

அதில், வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும்.  வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு. ஒருநாள்  விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம ‘அப்பா…’னு  கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : அஜித் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் – கர்ப்பிணி அம்மா கொரோனாவால் உயிரிழப்பு. பண கஷ்டம், நிலுவையில் சம்பள பாக்கி.

- Advertisement -

விஜய்க்கு அவரது தங்கையின் இழப்பு இன்றளவும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் மற்றும் அவரது தங்கை வித்யாவின் அறிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனது தங்கையுடன் தனது அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ் ஏ சிவுடன் இருகிறார் விஜய்.

Image

இப்படி ஒரு நிலையில் விஜய்யின் தங்கையின் அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை வெளிவராத இந்த அரிய புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அதில் தனதனது தங்கையின் புகைப்படத்தின் முன் விளக்கை ஏற்றி அஞ்சலி செலுத்துகிறார் விஜய். அதே போல அந்த புகைப்படத்தில் ‘இனி எப்பிறவியில் காண்பேன்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement