இதனை தவிர இருவரையும் வேறு எங்கேயும் பார்த்ததில்லை. இந்நிலையில் விஜயின் மகன் சஞ்சய் நெடுநெடுவென வளர்ந்து அப்பாவை விட உயரமாக மாறிவிட்டார்.
விஜயும் தனது மகன் சஞ்சயும் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டது போல ஒரு புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. தனது அப்பாவை போல அல்லாமல், சஞ்சய் ஒரு கிரிக்கெட் வீரராக மாற பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




