கோலாகலமாக நடந்த Vijay Television Awards – மூன்று விருதை தட்டிச்சென்ற குக்கு வித் கோமாளி பிரபலங்கள். யார் யார் தெரியுமா ?

0
4177
Vijay
- Advertisement -

விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் இன்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது.

-விளம்பரம்-

விஜய் அவார்ட்ஸ் போலவே விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞ்சர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலரும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : Thar காரை பரிசாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா – ரிட்டர்ன் கிப்ட்டை அனுப்பி நெகிழவைத்துள்ள சின்னப்பம்பட்டி சூழல் சிங்கம். (என்ன அனுப்பி இருக்கார் பாருங்க)

- Advertisement -

ஆண்டு தோரும் நடைபெற்று வரும் இந்த விழா கடந்த வருடம் கொரோனா பிரச்சனை காரணமாக நடைபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்திற்கான விஜய் டெலிவிஷன் விருதுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற விருது விழாவில் ஆல்யா மானஸா, பரீனா, ஹேமா, புகழ், அஸ்வின், ஷிவாங்கி என்று பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ முழு லிஸ்ட்

-விளம்பரம்-
  • சிறந்த மருமகள்- ஆல்யா மானசா (ராஜா ராணி 2)
  • சிறந்த அப்பா- மனோஹர்
  • சிறந்த வில்லி- பரீனா (பாரதி கண்ணம்மா)
  • சிறந்த துணை நடிகை- ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
  • சிறந்த இயக்குனர்- பிரவீன் பென்னட் (பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2)
  • Trending Pair- ஷிவாங்கி, அஷ்வின்
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிவாஷினி (செந்தூரப் பூவே)
  • பேவரெட் நிகழ்ச்சி- குக் வித் கோமாளி 2
  • சிறந்த அம்மா- சுசித்ரா (பாக்கியலட்சுமி)
  • சிறந்த காமெடியன்- புகழ்
  • சிறந்த நாயகி- ரோஷினி (பாரதி கண்ணம்மா)
  • Find Of The Year (Male)- சித்து (ராஜா ராணி 2)
Advertisement