முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய விஜய்யின் டாப் 5 படங்கள் ! எந்த படங்கள் தெரியுமா !

0
1692
mersal

இதுவரை தமிழ் சினிமாவில் 10000+ படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 2004ல் தளபதி விஜயின் கில்லி படம் வரும்வரை எந்த ஒரு நடிகரின் படமும் ₹ 50 கோடி வசூலித்தது இல்லை. அதன் பின்னரே விஜய்க்கு வசூல் மன்னன் என்ற பட்டமும் வந்தது.
Actorsரஜினி, கமல், விஜய், அஜித், சூரியா தமிழ் சினிமாவில் தங்களுக்கான இடத்தை ஆணித்தனமாக பதித்தவர்கள். இவர்களின் படம் என்றால் ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவிற்காக இரவில் இருந்தே ஆரவாரத்துடன் காத்திருப்பார்கள். சொல்லப்போனால் ஓப்பனிங் டே கலெக்சன் இவர்களுக்கு ஒரு பெரிய வசூலை கொடுக்கும். அப்படியாக, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாளிலேயே அதிகம் வசூல் செய்த முதல் 10 படங்களின் பட்டியல் இங்கே கொடுத்துள்ளோம்.

1.மெர்சல் – விஜய்- ₹ 23 கோடி

2.கபாலி – ரஜினிகாந்த் – ₹ 19 கோடி

3.விவேகம் – அஜித் குமார் – ₹ 16.35 கோடி

4.வேதாளம் – அஜித்குமார் – ₹ 14.49 கோடி

5.தெறி – விஜய் – ₹ 13.24 கோடி

6.கத்தி – விஜய் – ₹ 13.10 கோடி

7.பைரவா – விஜய் – ₹ 12.25 கோடி

8.லிங்கா – ரஜினிகாந்த் – ₹ 11.30 கோடி

9.எந்திரன் – ரஜினிகாந்த் – ₹ 11.15 கோடி

10.புலி – விஜய் – ₹ 11.00 கோடி