படத்தோட பட்ஜெட்ல பாதி சம்பளம் கேட்டாங்க, அதன் பின்னர் தான் எமிய காமிச்சாங்க – ஏ எல் விஜய் பேட்டி.

0
1679
madha
- Advertisement -

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மதராஸ்பட்டினம். இந்த படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் போது மதராசப் பட்டினத்தில் வசிருந்த சலவைத் தொழிலாளிக்கும் அப்போது சென்னை ஆளுநராக இருந்த புதல்வி எமி ஜாக்சனுக்கு இடையே நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டது.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இப்படத்தின் மூலம் தான் எமி ஜாக்சன் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Madrasapattinam (2010) - Photo Gallery - IMDb

இவர் முதலில் மாடலாக இருந்தார். இந்நிலையில் மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மிக பிரபலமான ஹாலிவுட் நடிகை இடம் தான் பேசப்பட்டதாம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்க முதலில் எமி இடம் ஒப்பந்தம் செய்யவில்லையாம்.

இதையும் பாருங்க : இத தவிர உன்கிட்ட வேற எந்த உள்ளாடையும் இல்லையா ?ஷிவானி வெளியிட்ட புகைப்படத்தை கேலி செய்யும் ரசிகர்கள்.

- Advertisement -

இவருக்கு முன்பே இந்த படத்தில் நடிக்க உலகம் முழுவதும் புகழ் பெற்ற பேட் பாய்ஸ் பார் லைஃப் என்ற படத்தின் நடிகை ‘வனிஷா ஹுட்ஜென்ஸ்’ (vanessa hudgens) என்பவரை தான் மதராசப்பட்டினம் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் கேட்டாராம் இயக்குனர் விஜய். ஆனால், அவர் 7 கோடி சம்பளம் கேட்டதாகவும், படத்தின் பாதி பட்ஜட்டில் சம்பளம் கேட்ட காரணத்தினால் தான் எமி ஜாக்சனை தேர்வு செய்தாராம் இயக்குனர் ஏ.எல். விஜய். தற்போது நடிகை வனிஷா ஹுட்ஜென்ஸ் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Vanessa Hudgens' Fling With Kyle Kuzma Is a ''Great Distraction'' From  Austin Butler Breakup - E! Online
vanessa hudgens

இந்த படத்தின் மூலம் எமி ஜாக்சன் தமிழ் இளைனர்கள் மத்தியில் மிக பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் தாண்டவம், தங்கமகன், கெத்து, தெரி, ஐ, 2.0 என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் எமி நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement