நயன்தாரா தங்கையாக நடித்த நடிகை.! ஆனால், விஜய்க்கு தங்கையாக நடிக்க மாட்டாராம்.!

0
758
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல முன்னனி ஹீரோயின்களும் காத்துக்கொண்டிருன்றனர். ஆனால், ஜாக்குலினுக்கு விஜய்யின் தங்கையாக நடிக்க மறுத்துள்ளார் ஜாக்குலின்

-விளம்பரம்-

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விடேய் ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்.

- Advertisement -

1996ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் ஜாக்லின். அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் ஜாக்லின். தற்போது, விஜய் டிவியில் ஆன்க்காராக இருந்தாலும், B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்து வருகிறார். அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து வருகிறார்.

இப்படி மூன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து வரும் ஜாக்குலினுக்கு எப்படி விஜய் டீவியில் வீ.ஜே வேலையும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து சினிமாவிலும் அறிமுகமானார் ஜாக்குலின். ஜாக்குலின் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதை பல முறை கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜாக்குலின்,
நான் விஜய்க்கு தங்கையாக நடிக்கமாட்டேன். அவரை என்னால் பாசமாக பார்க்க முடியாது. அழகா இருக்காரே னு சைட் தான் அடிக்க முடியும் என்று ஓப்பனாக பேசியுள்ளார் ஜாக்குலின்.

Advertisement