கண்ணாடி முன்பு அரைகுறை ஆடையில் நின்று கொண்டு செல்ஃபீ. வைரலாகும் பாவனாவின் புகைப்படம்.

0
22231
Bhavana

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

பிரபலமானால் போதும்

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது.

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார். பாவனா தனது உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளை செய்வது வழக்கம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-82.png

மேலும், உடற்பயிற்சி மட்டுமல்லாது யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் படு மோசமான ஆடை அணிந்து யோகா சனம் செய்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் இப்படிஎல்லாம் போஸ் கொடுக்காதீர்கள் என்று புலம்பினார்கள். இந்த நிலையில் கண்ணாடி முன்பு அரைகுறை அடையில் நின்று கொண்டு செல்ஃபீ எடுத்துள்ள பாவனாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement