ஜாக்குலின் பற்றி நீங்கள் அறிந்திடாத கடந்த கால வாழ்க்கை பயணம் !

0
3391

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் வீடியோ ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.
இவர் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் ஜாக்லின். அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் ஜாக்லின்.

தற்போது, விஜய் டிவியில் ஆன்க்காராக இருந்தாலும், B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்து வருகிறார். அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து வருகிறார். இப்படி மூன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து வரும் ஜாக்குலினுக்கு எப்படி விஜய் டீவியில் வீ.ஜே வேலை கிடைத்தது தெரியுமா.
விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார். அதே நேரர்த்தில் கடந்த 2014ஆம் ஆண்டு கலக்க போவது யாரு சீசன்-5 க்காக புதிய ஆன்க்கரை தேர்வு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதில் ஜாக்லினும் கலந்து கொண்டார்.

மொத்தம் 8000 பேர் கலந்துகொண்ட இந்த ஆடிசனில் முதல் 10 பேரில் ஒருவராக வந்தார் ஜாக்லின். அந்த நேரத்தில் தான் ராக்சனும் இவருடன் ஜோடி சேந்தார். பின்னர் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் ஆக, அடுத்த இரண்டு சீசனுக்கும் இருவரும் ஆன்க்காராக வந்தனர்.
சமீபதில் இருவரும் சேர்த்து இப்போது போல ஆபாசமான படங்கள் வெளியானது. ஆனால், அது உண்மை இல்லை என ஆணித்தனமாக கூறிவிட்டார் ஜாக்லின். இப்படியாக ஜாக்லின் படிக்கவும் செய்து ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்துகொண்டு, விஜய் டிவியிலும் ஆன்க்காராக இருந்து வருகிறார்.