விஜய் டிவி தொகுப்பாளர்கள் கோபிநாத், டிடி, ஜாகிக்குலின், மா.கா.பா புதிய சம்பளம்..! இத்தனை லட்சமா தெரியுமா..?

0
2730

தொலைக்காட்சியில் ஒளிபராகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியில் உள்ள தொகுப்பாளர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதிலும் விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.

neeya-naana-gopinath

- Advertisement -

இதில் குறிப்பாக நீயா நானா கோபி, டிடி, ம க ப, பிரியங்கா ஆகியோர் இந்த தொலைகச்சியில் பல வருடங்களாக ஆஸ்தான தொகுபளர்களாக இருந்து வருகின்றனர். விஜய் டிவியில் பணியகிற்றுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் பல தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அதற்காக சில லட்சங்களில் சம்பளமாக பெற்று வருகின்றனர்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய அனைவரும் சினிமா துறையில் கால் பதித்து விட்டனர். அவ்வளவு ஏன் விஜய் டிவியில் சமீபத்தில் தொகுபாளினியாக அறிமுகமான ஜாக்லின் கூட தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘கோல மாவு கோகிலா ‘என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது தொகுப்பாளர்களை இந்த அளவிற்கு பிரபலபடுத்திவிடும் விஜய் டிவி தொகுப்பாளர்களுக்கு தரும் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா. இதோ அந்த பட்டியல்

* கோபிநாத்– ₹. 5 லட்சம் ரூபாய்

* திவ்யதர்ஷினி(டி டி)– ₹. 3 முதல் 4 லட்சம் ரூபாய்

* ம.க.ப ஆனந்த்– ₹. 2 லட்சம் ரூபாய்

* ஜெகன்– ₹. 2 லட்சம் ரூபாய்

* ப்ரியங்கா தேஷ்பாண்டே– ₹. 1 லட்சம் ரூபாய்

* VJ ரம்யா– ₹. 1 லட்சம் ரூபாய்

* பாவனா– ₹. 1 லட்சம் ரூபாய்

* ரக்ஷன்– ₹. 1 லட்சம் ரூபாய்

* ஜாக்லின்– ₹. 1 லட்சம் ரூபாய்