சட்டுனு படு ஸ்லிம்மாக மாறிய ஜாக்லின். எப்படி இவ்ளோ ஒல்லியா ஆனாங்க.

0
90365
Jack
- Advertisement -

தற்போது உள்ள கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்ற வண்ணம் இருக்கிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் பெரும் பாலானோர் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலித்து வருபவர் விஜய் டிவி ஜாக்லின்

-விளம்பரம்-
Image

- Advertisement -

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட னா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார்.

அதே நேரர்த்தில் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்று சொன்னாலும் அதற்கு மிகை இல்லை.

-விளம்பரம்-

ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் ஜாக்லின். சமீபத்தில் ஜாக்லின் புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் எப்படி சட்டுனு இப்படி ஸ்லிம் ஆனீங்க என்று வியப்படைந்து வருகின்றனர்.

Advertisement