- Advertisement -
பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் தொகுப்பாளினியாக
கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.
-விளம்பரம்-
விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார். அதே நேரர்த்தில் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
- Advertisement -
சமீபத்தில் ஜாக்லின் கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. தற்போது ஜாக்லின் தனது செல்லப்பிராநியான நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜாக்குலினின் உதட்டில் முத்தம் கொடுக்கிறது அவரது
-விளம்பரம்-
Advertisement