விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் 1 சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெற்று சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்சுஹாசினி.
ஜோடி நம்பர் 1 சீசன் 3 சுஹாசினி, கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஐயப்பனுடன் ஜோடி சேர்ந்து நடனம் ஆடினார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஐயப்பன் மற்றும் சுவாசித்து ஜோடி எந்த பரிசினையும் எண்ணவில்லை இதையடுத்து சுவாசினி ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதையும் பாருங்க : ஹாலிவுட் வரை சென்ற தமிழக்தின் தண்ணீர் பிரச்சனை.! டைட்டானிக் ஹீரோ சொன்ன தீர்வு.!
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான மையம் என்ற படத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார். அதற்கு முன்பாகவே ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் சுஹாசினி . சீரியலில் வாய்ப்பு குறைந்ததால் நடிகை சுகாசினி திருமணம் செய்து கொண்டார், இவர் திருமணம் செய்துகொண்ட நபர் வேறு யாருமில்லை பிரபல சீரியல் நடிகரான அமர்ந்தான் குமரன் தான்.
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் குமாரனை தான் சுஹாசினி திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான குழந்தையும் பிறந்துள்ளது.