இது தான் மைனாவின் ஒரிஜினல் கலரா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

0
2004
Maina
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. மேலும், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். இவருக்கும் ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கு அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார்.

- Advertisement -

ஆனால், நந்தினி அந்த நேரத்தில் ஒரு ஷோ’வில் லைவாக பேசிக்கொண்டு இருந்தார். கணவர் தற்கொலை இறந்த பிறகும் பெரிதாக எந்த ரியாக்சனும் காட்டாத நந்தினி அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என பலவற்றில் பிஸியாகி விட்டர்.

நந்தினிக்கும் அவருடன் நடித்து வரும் நடன இருக்குனருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இப்போது நந்தினி சீரியல் நடிகர் ஒருவரை காதலிக்கிறார் என்று அவரது பெயர், இதனை மைனாவே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது மைனா நந்தினி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் அவர் முகம் முழுவதும் கரியை பூசி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இது தான் மைனாவின் ஒரிஜினல் கலரா என்று கிண்டலடித்து வருகிறது.

Advertisement