வெளிநாட்டில் அரைகுறை ஆடை.! நுரையில் குளியல்.! கில்லி பட நடிகையா இது.!

0
1996
Jennifer
- Advertisement -

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தவர் ஜெனிபர்.கில்லியில் காமெடி ரோலில் அசத்தியிருப்பார். அந்த படத்தில் அடிக்கடி தன் அப்பாவிடம் விஜயை மாட்டிவிட்டு திட்டு வாங்க வைப்பார். பின்னர் விஜயிடம் அடிக்கடி தலையில் குட்டு வாங்குவார்.

-விளம்பரம்-

- Advertisement -

கில்லி படம் வந்தபோது அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே இந்தப்படம் தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர் ஜெனிபர், நடிகை கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவோ முயற்சித்து பார்த்துவிட்டாராம். ஆனால், அவருக்கு நடிகையாக நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம்.

இதையும் படியுங்க : இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண்.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

-விளம்பரம்-

Read more at:

அதற்கான காரணம் என்ன என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கில்லி படத்தில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே கூப்பிடுகின்றார்களாம்.பார்ப்பவர்களும் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது இவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சேனு தான் கேக்குறாங்களாம்.

https://www.instagram.com/p/Bv9NuUXFhXx/

சமீப காலமாக அம்மணிக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஸ்டார் வார் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றார். சமீபத்தில் தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்ற ஜெனிபர் அங்கே எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்நதுள்ளர்.

Advertisement