ராஜா ராணி சீரியலின் கடைசி நாளில் கண்கலங்கிய ஆல்யா.! காத்திருந்த சர்ப்ரைஸ்.! விளங்கிடும்.!

0
14931
Raja-Rani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிவந்த ராஜா ரஜனி தொடர் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆல்யா மானஸா, ராஜா ராணி தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் குறித்து பேசுகையில், அனைவரும் விடைபெறுவதர்க்கு முன்பாக அனைவரும் உங்கள் திருமணத்திற்கு கண்டிப்பாக கூப்பிடுங்கள் என்று நெகிழ்ச்சியாக சொல்லிட்டு விடைபெற்றார்கள்.

-விளம்பரம்-
Related image

பொதுவாக சீரியல் என்றால் அழுகாச்சியா இருக்கும்னு ஒரு கருத்து இருந்தது. ஆனால், `ராஜா ராணி’ மாதிரியான சீரியல்கள்தான் அந்தப் பெயரை உடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். ஹீரோயின் அப்பாவிதான். அவளைப் பார்த்தா உங்களுக்கு இரக்கம் வரும். ஆனா, எப்போவாவது ‘சீரியல் அழுகாச்சியா இருக்கு’ன்னு யார் சொன்னது இல்லை.

இதையும் பாருங்க : பும்ரா காதல் விஷயத்தில் மாறி மாறி பேசும் அனுபமா.! எது தான் உண்மை.!

- Advertisement -

என்னைப் பொறுத்தவரை என்னுடைய திரை வாழக்கையிலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, திருப்புமுனையா அமைந்த சீரியல் இது தான் என் வாழ்க்கைத் துணையா சஞ்சீவ் கிடைச்ச ஒரு மொமென்ட் போதாதா… இந்த சீரியல் என் வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்னு சொல்றதுக்கு என்று கூறியுள்ளார்.

மேலும், `ராஜா ராணி’ சீரியலின் 2- ஆம் பாகம் தொடங்க உள்ளது. `ராஜா ராணி’ என்கிற அதே பெயரிலா அல்லது வேறு பெயரிலா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், இந்த சீரியலில் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி மீண்டும் நடிக்க, அதே இயக்குநர், அதே தயாரிப்பு நிறுவனம் என மீண்டும் ஒரு சீரியல் அடுத்த சில மாதங்களிலேயே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு இந்த தொடரின் ரசிகர்ககளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும். மீண்டும் இதே ஜோடி செய்யும் ரொமான்ஸை பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் கடுப்பிலும் இருந்து வருகின்றனர்.

Advertisement