தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக இருந்து வருபவர் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரம்யா பாண்டியன், ஷிவானி என்று சொல்லிகொண்டே போகலாம்.
அந்த வகையில் தற்போது இளசுகளின் கிரஷ் லிஸ்டில் சேர்ந்திருப்பவர் நடிகை தர்ஷா குப்தா. . இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் இன்று ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இத்தனை நாடகத்தில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை. ஆகவே சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு உள்ளார்.
எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில்ஆக்ட்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.