உங்கள விட உங்க அம்மா போஸ்ட்ஸ் நல்லா இருக்கு – தனது அம்மா குறித்து வந்த மீம். ஷேர் செய்த ஷிவானி.

0
2912
shivani
- Advertisement -

தற்போது இல்லத்தரசிகளை பல்வேறு தொடர்கள் மூலம் கவர்ந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. ரசிகர்களுக்கு பிடித்தமான தொடர்களை கொடுக்க வேண்டும் என்பதற்க்காக பிரபலமான படங்களின் தலைப்புகளில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வருகிறது. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

மௌனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

- Advertisement -

பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.

View this post on Instagram

Happy diwali all????

A post shared by akila narayanan (@akila_narayanan) on

தற்போது இளசுகளை கவர்ந்துள்ள ஷிவானி நாராயணன் எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அதிலும் கடந்த சில நாட்களாகவே கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஷிவானியின் அம்மாவின் புகைப்படங்களும் வைரலாக பரவி வருகிறது. மேலும், ஷிவானியை விட இவங்க போஸ்ட் நல்லா இருக்கு என்று மீம் ஒன்றை ஷிவானியே பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement