சூப்பர் சிங்கர் சீனியரில் சூப்பர் சிங்கர் ஜூனியர் கௌதம்.! என்ன இப்படி ஆகிட்டார்.!

0
2656
Super-singer Gowtham
- Advertisement -

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை பிரபல பின்னணி பாடகர் அனிருத் ஆரம்பித்து வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குபெற்ற கௌதமும் என்பவரும் பங்குபெற்று உள்ளார்.

- Advertisement -

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 வது சீசன் நிகழ்ச்சியில் கௌதம் பங்குபெற்றார். அப்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்ற கௌதம் பரிசை தவறவிட்டார். தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

Advertisement