நீங்கள் பார்க்காத விஜய் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்- புகைப்படம் உள்ளே !

0
2680
vijay

தற்போதைய தமிழ் சினிமாவில் விஜய் என்ற பெயருக்கே ஒரு தனி மாஸ் உண்டு. தற்போது வரை 25 வருடங்கள் திரையில் கழித்து மெகா ஹிட் படங்களை சலைக்காமல் கொடுத்து வருகிறார். மெர்சல் பட்ம அவரது வாழ்வில் பார்த்திராத வெற்றியைக் கொடுத்துள்ளது. அந்த உற்ச்சாகத்தில் அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் விஜய்.

அதே போல் விஜயுடன் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் நடிகர் விவேக். இவர் காமெடியாக சமூகத்தில் உள்ள மூட பழக்க வழக்கங்களைப் பற்றியும் அதன் உண்மைக் கருத்துக்களைம் எடுத்துக் கூறியவர். இவர் நேற்று (நவ்.20) தனது 56ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதையும் படிங்க: வாட்ச்மேன் வேலைக்குக்கூட போவேன் ! ஆனால் இதை மட்டும் செய்யவே மாட்டேன் – அறம் இயக்குனர்!

இவரது பிறந்த நாளிற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர், அவர்களில் விஜயின் ‘தமிழன்’ திரைப்பட இயக்குனர் மஜித்தும் ஒருவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக், விஜய் மற்றும் தாடி பாலாஜி இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார். இதனைக் கண்ட விவேக் நான் கூட இந்த புகைப்படத்தை பார்த்ததில்லை, வாழ்த்து கூறியதற்கு நன்றி எனக் கூறினார்.