இது வரை யாரும் செய்யாத வகையில் பாட்டல் கேப் சேலஞ் செய்த துப்பாக்கி வில்லன்.!

0
2784
Vidyut
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சில சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒரு விடயம் தான். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட்  சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச்.

-விளம்பரம்-

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாக இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். அதனைப் போன்று தற்போது பாட்டல் கேப் சேலஞ்ச் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : பத்தே நாளில் 1.2M பார்வையாளகர்கள்.! இணையத்தில் கலக்கும் லாஸ்லியாவின் வீடியோ.! 

- Advertisement -

பாட்டல் கேப் சேலஞ்ச் என்றால் ஒரு நீர் நிறைந்த வாட்டர் கேனை காலால் தட்டி மூடியை திறப்பது பாட்டல் கேப் சேலஞ்ச் எனப்படும். இந்த சேலஞ்சை நடிகர்களான அர்ஜுன் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் யாஷிகா ஆனந்த் செய்துள்ளனர்.

மேலும், பல இந்தி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த சேலஞ்சை செய்து அதை வீடியோவாக இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துப்பாக்கி பட வில்லன் வித்யூ ஜமால் வித்யாசமாக இந்த சேலஞ்ஜை மேற்கொண்டுள்ளார். அவர் எப்படி இந்த சேலஞ்ஜை செய்துள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.

-விளம்பரம்-
Advertisement