விஜயை அப்படி விமர்சிக்கவே அப்படி ஒரு சீன் வைத்தேன் – இயக்குனரின் பதில்

0
4019

சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல ரிவ்யூக்களை பெற்று தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படம் அருவி. படம் பலரது நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
vijay

அதேபோல் படத்தில் பல நடிகர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சிக்கும் வண்ணம் சில சீன்கள் இருந்தது. அதிலும் நடிகர் விஜயின் அரசியல் பற்றி ஒரு சீன் பொத்தாம் பொதுவாக வைத்து நேரடியாக விமர்சித்துள்ளார் இயக்குனர்.

இது குறித்து விஜயை நேரடியாக விமர்சிக்கவே இப்படி சீன் வைக்கப்பட்டுள்ளதா என இயக்குனரிடம் கேட்ட போது அவர் அதற்கு பதில் அளித்தார்.

அதாவது படத்தில் பல்வேறு விதமாக பலரையும் விமர்சிக்கும் வண்ணமாக தான் பல சீன்கள் வைத்துள்ளோம். அப்படி ஒரு சீன் வைக்க வேண்டும் என யோசித்து வைத்தேன். ஆனால், வேண்டுமென்றே விஜயை விமர்சிக்கவேண்டும் எனவெல்லாம் வைக்கவில்லை

என விளக்கம் அளித்தார் இயக்குனர் அருண்