தன் அப்பாவின் கண்களை உடம்பில் பச்சை குத்திய சண்முகபாண்டி ! புகைப்படம் உள்ளே !

0
2175
Actor vijayakanth
- Advertisement -

கடந்த 15-ம் தேதி தே.மு.தி.க சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பையில் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவு பெற்றத்தை கொன்டும் விதமாக 40-ம் ஆண்டுவிழா மிகவும் விமர்சையாக கொண்டாட பட்டது காலை 8 மணி முதல் 11 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர்களும் ,தே. மு. தி.கவின் முக்கிய நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.

actor-shanmugapandi

மேலும் விஜயகாந்த்துடன் தங்களுக்குள் நடந்த பல்வேறு ஸ்வாரசியமான அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.
இந்த 40 ஆம் ஆண்டுவிழாவில் பல்வேறு பிரபலங்களும் பங்கு பெற்ற நிலையில். விஜயகாந்த்தின் ஆசை மகன் சண்முகபாண்டி இந்த விழாவில் பங்கு கொள்ளவில்லை.இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு சண்முகபாண்டியின் தனது அப்பா மீது தாம் எவ்வளவோ அன்பு வைத்துள்ளேன் என்பதை காட்டியுள்ளார்.

- Advertisement -

விஜயாகாந்தின் மகன் சண்முகபாண்டி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தனது அப்பாவின் 40 ஆம் விழாவில் தம்மால் கலந்து கொள்ள முடியாமல் போனது தமக்கு வருத்தமளிக்கிறது என்றும்.எனது அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் அவரது கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் அவருடைய கண்களை தனது கைகளில் பச்சை குத்தியுள்ளேன் என்று அவரது கைகளை கட்டினார். அதில் விஜயகாந்தின் கண்கள் அச்சு அசலாக பச்சை குத் த்ப்பட்டுள்ளது.

vijayakanth-son

Shanmugapandi

பெரும்பாலும் பெற்றோர்களின் மேல் உள்ள பாசத்தில் அவர்களின் பெயர்களையே அல்லது அவர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்தாயோ தான் பச்சை குத்துவார்கள் ஆனால் கண்களை பிச்சை குத்தியுள்ள இந்த விடியோவை பார்க்கும் போது நமக்கே மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement