தன்னை குறித்து வரும் மீம்கள் குறித்து விஜயகாந்த் அதிரடி கருத்து

0
872
vijayakanth
- Advertisement -

ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த. அவர் முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு அவர் குறித்து பல மீம்கள் வர தொடங்கின.

vijayakanthதைராய்டு பிரச்சனையால் அவரின் குரல் வளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மேடையில் கூறும் பல வார்த்தைகள் மீம்களாக மாறி சமூக வலயத்தளங்களில் வளம் வருகின்றன.

விஜயகாந்த், மீம்களை எப்படி பார்க்கிறார் என்றொரு கேள்வி அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கப் பட்டது . அதற்கு அவர், “நான் மீம்கள் எதையும் பெரிதாக பார்ப்பது கிடையாது. மக்கள் என்னை வாழ்த்துவதை நான் எப்படி ஏற்றுக்கொள்கிறேனோ அப்படிதான் இதையும் அணுகுகிறேன். சில நேரங்களில் என்னுடைய மகன்கள், என் குறித்து வரும் மீம்களையும், வீடீயோக்களையும் எண்னிடம் காண்பிப்பார்கள். ஆனால் நான் அதை பெரிதாக கவனிப்பது கிடையாது” என கூறியுள்ளார்.

Advertisement