தளபதி-62 அப்டேட் : கேமராமேன் முதல் ஹீரோயின் வரை, லேட்டெஸ்ட் அப்டேட் !

0
4541

மெர்சல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடந்து முன்னரே அறிவிக்கப்பட்ட தளபதி-முருகதாஸ் கூட்டணியின் மூன்றாவது பத்திற்கான கேஸ்ட் அண்ட் க்ரூ தேர்ம்தெடுக்கும் வேலையில் மும்மூரமாக இறங்கியுள்ளது முருகதாஸ் அண்ட் கோ.
vijay முதற்க்கட்ட பணிகளை முடுக்கியுள்ள முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு படப்பிடிபப்பு அடுத்த வருடம் ஜனவர் மாதம் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், தற்போது படத்திற்கான கேமராமேனை அறிவித்துள்ளது. ‘அங்காமளி டைரீஸ்’ மற்றும் ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ‘கிரிஷ் கங்காதரன்’ தான் தளபதி படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யப்போகிறார் என அறிவித்துள்ளது.

படத்திற்க்கு விஜய்க்கு நாயகியாக ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்த ராகுல் ப்ரீத் சிங்க் ஜோடியாக நடிக்கப்போகிறார் எனத் தெரிகிறது.

ஏற்க்கனவே, விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உறுவான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனதால், தற்போது மீண்டும் தளபதி-62 விற்கு சேர்ந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,